வாசிங்டன் தமிழ்ச்சங்கம் நர்வாகிகளுக்கு வணக்கம்
#தமிழியக்கம்# என்ற உலகளாவிய அளவில் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
உங்கள் நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல உதவிகள் செய்ய தயாராக இருக்கிறார் திரு. ஜி. விஸ்வநாதன் ஐயா அவர்கள்.
தமிழ் நூல்கள், தமிழ் ஆசிரியர்கள், இன்னும் இன்னும் என்ன உதவிகள் வேண்டுமானாலும்
அவர்களை அழைத்து நீங்கள் உதவிகளை கேட்கலாம் நன்றி
தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவ காத்திருக்கிறார் ஐயா அவர்கள்
நன்றி
வாழ்க தமிழ்
வளர்க உலக தமிழர்கள்.
... See MoreSee Less

5 days ago  ·  

View on Facebook

A reputed gemmologist/Lapidarist-polished diamond grader(IGI)Antwerp visits USA shortly.He is an astrologer too.His lecture "Rasikarkalin Ragasiya Aatralgal" (mystical power of gemstones) is well received in many places.For a decade he has been going to Southeast Asian Countries. If WTS is intetested to have a meeting, please inform. You may reply to "aranmal@gmail.com" ... See MoreSee Less

5 days ago  ·  

View on Facebook

A reputed Gemmologist/Lapidarist/polished diamong grader(IGI)Antwerp who was frequently going to various Southeast Asian countries coming to USA shortly.His lecture"RasikargalinRagasiyaAarralgal"(mystical power of gemstones) is well received. If WTS shows interest, we van plan suitably. Please reply: aranmalGmail.com ... See MoreSee Less

1 week ago  ·  

View on Facebook

2 weeks ago  ·  

View on Facebook

docs.google.com/forms/d/e/1FAIpQLScWyKjQzKpVYApC3hvBu70II7beN3XJIq3vT6As1gmucbnqhA/viewform ... See MoreSee Less

2 weeks ago  ·  

View on Facebook

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க அறிவிப்புகள்

‪ஞாயிற்றுக்கிழமை 11/18/2018 - குழந்தைகள் தினவிழா - Children's Day‬

குழந்தைகள் தினவிழா அறிவிப்புகள்

‪கலைநிகழ்ச்சிகளுக்கான பதிவுகள், 10/04/2018, வியாழன், இரவு 9 மணியளவில் ஆரம்பிக்க இருக்கிறது. பதிவு செய்ய, washingtontamilsangam.org/ க்கு செல்லவும். ‬

‪மாறுவேட அணிவகுப்பு‬
‪கலைநிகழ்ச்சிகள்‬
‪திருக்குறள் கண்காட்சி‬

‪தமிழ்க் குழந்தைகள், தங்களின் திறமைகளைக் காட்ட, “Poster Session” (trifold) ஒன்றினைத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.‬

‪தனியாகவோ, அல்லது 2 அல்லது 3 மூன்று குழந்தைகள் ஒன்றாக இணைந்தோ திருக்குறள் / திருவள்ளுவர் சார்ந்த படங்கள்/ கதைகள்/ காட்சிகள்/தரவுகள் உள்ள poster-களை தயாரித்து கொண்டு வரலாம். ‬

‪இதில் கலந்துகொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் உண்டு! ‬

‪பதாகைகள்:(Posters)- எடுத்துக்காட்டு: ‬

‪1. திருவள்ளுவர் பற்றிய தகவல்கள்‬
‪2. தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை பற்றிய தகவல்கள்‬
‪3. திருக்குறள் பால், அதிகாரங்கள், குறள்கள் அமைப்பு‬
‪4. திருக்குறளும், பொருளும்‬
‪5. திருக்குறள் சார்ந்த கதைகள் ‬
‪6. திருக்குறள் இன்றைக்கு நடைமுறையில் எப்படி பயன்படும்? ‬
‪7. எளிய குறட்பாக்கள் சில‬

‪இனிய உளவாக இன்னாத கூறல்‬
‪கனியிருப்பக் காய்கவர்ந் தற்று‬

‪பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்‬
‪நயனுடை யான்கண் படின்‬

‪சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு‬
‪நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று‬

‪வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்‬
‪உள்ளத்து அனையது உயர்வு‬

‪ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க‬
‪சான்றோர் பழிக்கும் வினை.‬

‪இன்ன பிற!‬

‪நமது குழந்தைகள் திருக்குறளையும், பொருளையும் தமிழில் விளக்கிச்சொல்லி நம்முடன் தமிழில் பேசி மகிழ்ந்திட ஓர் அரிய வாய்ப்பு!! ‬

‪அனைவரும் வருக!! ஆதரவு தருக!!‬
... See MoreSee Less

3 weeks ago  ·  

View on Facebook

தயவு செய்து ஆதரவு தரவும் தமிழ் மக்களே ... See MoreSee Less

3 weeks ago  ·  

View on Facebook

Washington Tamil Sangam
Tamil Sangam Of Greater Washington and American Tamil Academy (ATA) proudly coordinated Tamil Fair 2018 in Bethesda Maryalnd on September 15, 2018. This was a first such initiative to encourage Tamil Students to present their skills from their own way of learning Tamil from various Tamil Schools in DC Metro Area.

Thanks to ATA and WildMillet for awarding prices to all participating students. It’s a great motivation for our students to do well.

தமிழ் கண்காட்சி
============

தமிழ்க் குழந்தைகள், தங்களின் திறமைகளைக் காட்ட, “Poster Session” ஒன்றினைத் தமிழ் கண்காட்சியில் தமிழ்ச்சங்கம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
தனியாகவோ, அல்லது 2 அல்லது 3 மூன்று குழந்தைகள் ஒன்றாக இணைந்தோ தமிழ்/தமிழர் வரலாறு சார்ந்த படங்கள் உள்ள poster-களை தயாரித்து கொண்டு வரலாம்.

தமிழர் வரலாறு, பண்பாடு மற்றும் மொழி சார்ந்த ஓவியங்கள், இசை மற்றும் பழமையான பொருட்கள் தமிழ் கண்காட்சியில் வரவேற்கப்படுகிறது.

இதில் கலந்துகொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசு உண்டு!

பதாகைகள்:(Posters)- எடுத்துக்காட்டு:

1. ஐந்துவகை நிலங்கள்
2. தமிழ் மன்னர்கள் படம், வரலாறு
3. தமிழுக்கு உழைத்த தமிழறிஞர்கள் படங்கள்
4. வரலாற்றுச் சின்னங்கள்
5. தமிழ்நூல்கள், முக்கிய மேற்கோள்கள்
6. தமிழர்களின் விளையாட்டுகள்
7. தமிழர் பண்பாட்டை விளக்கும் ஓவியங்கள்
8. தமிழ் உறவுகள் பெயர்கள் & விளக்கங்கள்
9. தமிழர்களின் பண்டைய அணிகலன்கள்
10. ஐல்லிக்கட்டு முதலிய தற்கால தமிழர்கள் சாதனைகள் பற்றிய பதாகைகள்

இன்ன பிற!

நமது குழந்தைகள் இவைகளை தமிழில் விளக்கிச்சொல்லி நம்முடன் தமிழில் பேசி மகிழ்ந்திட ஓர் அரிய வாய்ப்பு!!

அனைவரும் வருக!! ஆதரவு தருக!!

Click the link below to register today.

docs.google.com/forms/d/e/1FAIpQLSd0Tl9v_dVpaZ3nvFhrKuwloC25PkDymT43Oc5bCSUntnnnEQ/viewform

#MarylandTamilAcademy
#ValluvanTamilAcademy
#TALENTTamilPalli
#SangamamTamilPalli
#BharathiyarTamilPalli
#Tamil