One thought on “Rajaram”

  1. இனிய வணக்கம்!
    இன்னிசைத் தமிழை எல்லைதாண்டி
    எங்கும் இசைக்க எடுத்து செல்லும்
    ஏற்றமிகு பொருப்பில் இவர்தான் ராஜாராம் – என்ற
    எங்கள் அண்ணன் புஷ்பவனம் குப்புசாமியின்
    இணைய செய்தியால் எடுத்துரைக்க கண்டேன்.

    உயர்ந்த நாட்டில் உங்களின்
    தமிழை
    உரைக்க சொல்லும் உங்களுக்கு
    உணர்வான வணக்கங்கள்! நன்றி!

Leave a Reply

Your email address will not be published.