நமது தமிழ்ச்சங்கம் வழங்கும் 16ஆம் ஆண்டு தமிழிசை விழா, டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வட அமெரிக்க முருகன் கோயில் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. பாட்டுப் போட்டிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

அனைவருக்கும் வணக்கம்! நாங்கள் தற்போது தமிழிசை விழாவில் பின்னணியிசை பாடல் போட்டியை சேர்த்திருக்கிறோம். டிசம்பர் 4 வரைக்கும் பதிவு செய்யலாம். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாகப் பதிவு செய்து நீங்கள் விரும்பும் பாடலைப் பாடலாம்! நன்றி!

வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவு செய்ய : https://tinyurl.com/thamizhisai2025

For guidelines and registration, please refer to https://tinyurl.com/thamizhisai2025

விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி நாள்:  டிசம்பர்  1, 2025.

Last Date for Non-Karaoke Registrations: December 1, 2025 

Last Date for Karaoke Registrations: December 4, 2025