மகளிர் மட்டும் கொண்டாட்டம் 2022 (Womens Day Celebration)

வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் 43 ஆண்டுகளில் முதல் முறையாக உலக மகளிர் நாளை முன்னிட்டு , ‘மகளிர் மட்டும்’ திட்டம் மார்ச் 2022 மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு மார்ச் 12, 2022 அன்று நடைபெற இருந்தது, ஆனால் மோசமான வானிலை காரணமாக, பள்ளி அரங்கம் மூடப்பட்டதால் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. தடை அதை உடை Read More

மகளிர் கொண்டாட்டம் 2022

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின்றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!” ― மகாகவி பாரதி தமிழ்ச்சங்க வரலாற்றில் 43 ஆண்டுகளில் முதன்முறையாக 2022 ஆம் ஆண்டு ’மகளிர் மட்டும்’ நிகழ்ச்சி நம் Read More

தமிழ் பேச்சுப் போட்டி 2022

“பொங்கு தமிழ் பொங்கட்டும்” பொங்கல் திருவிழா 2022 முன்னிட்டு நடைபெற்ற தமிழ் பேச்சுப் போட்டி நிகழ்ச்சி இன்று நடை பெற்றது .1/20/22 – வியாழன் இரவு ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டுச் சிறப்பித்த அனைத்துக் குழந்தைகளுக்கும்; அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். பங்குபெற்ற அனைவருமே நடுவர்கள் வியக்கும் வண்ணம் சிறப்பாக உரையாற்றினார்கள் !

இணையவழி பொங்கல் விழா 2022

“பொங்கு தமிழ் பொங்கட்டும்” வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் இணையவழி பொங்கல் திருவிழா !!! மக்கள் இசையில் தன்னிகரற்ற நாட்டுப்புறப் பாடகர்கள் செந்தில்-ராஜலட்சுமி சிறப்பு இசை நிகழ்ச்சியுடன்மருத்துவர் பழனியப்பன் மாணிக்கம் அவர்களுடன் கோவிட்-19/ஓமிக்ரான் தொற்று பற்றிய சிறப்பு உரை என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவருடன் உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டுத்தெரிந்துகொள்ள இங்கே பதிவிடவும் Submit Your Read More

அறிவிப்பு :இணையவழி பொங்கல் விழா 2022

தற்போது கோவிட் ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன், அரங்கில் நடக்கவிருந்த நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் நிகழ்வை நம் தமிழ்ச் சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக மெய்நிகர் நிலைக்கு மாற்றுகிறோம். இணைய வழி விழாவில் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்