Please register by Sep 12th, Saturday 10 AM to help us plan for food. On the spot booking will be very limited due to space constraints in the park
அன்பு சொந்தங்களே, நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த கோடைக் கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்போம் வாருங்கள்!!
பல்சுவை சைவ அசைவ உணவு வகைகள்… விதவிதமான விளையாட்டுகள், மற்றும் பல நிகழ்வுகள் அரங்கேற உள்ளன …
உடனே முன்பதிவு செய்யுங்கள்! – முன்பதிவு, செப்டம்பர் 12, சனிக்கிழமை காலை 10 மணியளவில் முற்றுபெரும்