நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் விழா 2026 – அன்னைத் தமிழில் கொண்டாட்டம்!!!

2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக இன்றே பதிவு செய்வீர்.

Become a Member | Event Registration (Coming soon) | Become a Volunteer 

தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம். மறவாமல் உங்களின் நாள்காட்டியில் இன்றே குறித்து வையுங்கள்.

Date & Time: Sunday, July 19th, 2026

Location: Cabin John Middle School, 10701 Gainsborough Rd, Potomac, MD 20854

 

இது நமது தமிழ்ச்சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!!