About FeTNA
“FeTNA – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை” என்பது வட அமெரிக்காவின் பல மாநிலங்களில் செயல்படும் தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு “கூட்டமைப்பு”. இந்த அமைப்பு ஆண்டுக்கு ஒருமுறை ஜீலை மாதத்தில் வட அமெரிக்காவின் எதாவது ஒரு நகரில் “தமிழ் விழா” எனும் பெயரில் ஒரு மாபெரும் திருவிழாவைக் கடந்த கால் நூற்றாண்டுகளாக நடத்தி வருகிறது. தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்தி ஐந்தாவது வெள்ளிவிழாக் கொண்டாட்டம் 2012-ம் ஆண்டு ஜீலை மாதத்தில் நமது தமிழ்ச் சங்க எல்லைக்கு உட்பட்ட Baltimore நகரில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வரலாற்றுப் பெருவிழாவை நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்தான் முன்னின்று நடத்திக்கொடுத்தது.
It is an umbrella organization of Tamil Sangams that function within the North American Continent. FeTNA is a registered, non-profit, tax-exempt 501(c)(3) organization. It was founded in 1987 by five Tamil Sangams: Tamil Association of Delaware Valley, Tamil Sangam of Washington & Baltimore, New York Tamil Sangam, Ilankai Tamil Sangam and Harrisburg Tamil Sangam. An assembly of over 400 Tamils near Philadelphia celebrated the inauguration in the spring of 1988. Since then the Federation (FeTNA for abbreviation) has organized an annual convention each of the subsequent years. For more details visit www.Fetna.org