உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

தமிழே, அமுதே, செம்மொழியான தமிழ் மொழியே!!தாய்மொழி நமது அடையாளம். பெருமை மிக்க நமது மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியா சிறப்பைப் பெற்று இன்று உலக அளவில் பேச்சு மொழியாக இருந்து, ஒரு தனித்தன்மையோடு, மரபு, பாரம்பரியத்தோடு இன்றும் உலா வரும் தாய்மொழியாம் தமிழ் மொழியை கொண்டாட பிப்ரவரி 20,2022 உங்கள் அனைவரையும் பங்கு கொள்ள அழைக்கிறோம்.

Date: Sunday ,02/20/2022
Time: 10:30 AM – 1:00 AM
Location: North Bethesda Middle School
8935 Bradmoor Drive, Bethesda, MD 20817

குழந்தைகளுக்கான தமிழ் பாதகை கண்காட்சி TSGW – (Tamil Poster Fair 2022), ஓவியப் போட்டி எனப் பல நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு தமிழில் பேசி மகிழ்ந்திட ஓர் அரிய வாய்ப்பு!நம் தாய்மொழியாம் அழகிய தமிழ் மொழியில் உங்கள் கலைத்திறனை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு!

சிறுவர் சிறுமியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம், வயது வரம்பு இல்லை.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள், சிறப்பு பரிசுகள் மற்றும் பெரும் அங்கீகாரம் கிடைக்கும்.அனைவரும் வருக , வந்து நிகழ்ச்சியில் கலந்து பரிசு பெற கீழே சொடுக்கவும்.

நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.

Must Register; No Walk-ins

FREE VACCINE SHOTS, MASKS and TEST KITS: https://tinyurl.com/COVAXTSGW

தமிழ்க் கண்காட்சி (Tamil Fair 2022): https://tinyurl.com/TSGWTamilFair2022

உலகத் தாய்மொழி நாள் – பதிவு படிவம்:https://tinyurl.com/ThaiTamil2022

ஓவியப் போட்டி : https://tinyurl.com/TSGWDrawing