நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் சித்திரை விழா 2025!!!
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக இன்றே பதிவு செய்வீர்.
Date & Time: Sunday, April 27th 2025; 10:00 AM
Location: Eleanor Roosevelt High School, 7601 Hanover Parkway, Greenbelt, MD 2077

தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்.மறவாமல் உங்களின் நாள்காட்டியில் இன்றே குறித்து வையுங்கள்.
இது நமது தமிழ்ச்சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!!