தமிழ் நமது தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். சங்ககாலம் தொட்டு இன்றுவரை வாழ்க்கையின் எல்லா நிலையினருக்கும் பயன்படக்கூடிய நல்ல பல நூல்களும், இலக்கியங்களும் தமிழ் மொழியில் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றை நம் பிள்ளைகள் படித்து அறிந்துகொள்ளவும், அதுபோல் எழுதிப் பழகவும் வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தோடு நம் வட்டாரத்தில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகள் நம் பிள்ளைகளுக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்து வருகின்றன.
அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் நோக்கில் வாசிங்டன் வட்டாரத்தில் சில தொண்டு நிறுவனங்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம் வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகள் தமிழ் கற்க ஆவன செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
Volunteer-based Non-profit Organization (501-C) Status for most of our Tamil School Education Systems
Tamil Schools in the DMV Area
Maryland Tamil Schools
1. Maryland Tamil Academy (MTA)
-
Location: Kingsview Middle School, 18909 Kingsview Rd, Germantown, MD 20874
-
Schedule: Every Friday | 7:00 PM – 9:00 PM
-
Enrollment: registrations@marylandtamilacademy.org
-
General Info: info@marylandtamilacademy.org
2. Frederick Tamil School
Tamil classes are held every Friday at the location below.
-
Location: Urbana Middle School, 3511 Pontius Ct, Ijamsville, MD 21754
-
Schedule: Every Friday | 6:45 PM – 8:30 PM
-
Contact Email: board@fredericktamilschool.org
-
Website: https://fredericktamilschool.org/
3. TALENT Ellicott City Tamil School
2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 236 மாணவ மாணவியர் ஆர்வத்துடன் தமிழ் பயின்றுவருகிறார்கள். மொத்தம் 11 நிலை (21 பிரிவு வகுப்புகள்) நடத்தப்பட்டு வருகின்றன. தலைமை, உதவி தலைமை, ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் வழிகாட்டுதலுடன் பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது.
Note: Our school is a member of TVA curriculum.
-
Schedule: Every Friday | 7:15 PM – 8:45 PM
-
Contact Email: office@tamiltalent.org
-
Website: https://tamiltalent.org/
4. Indian For Christ (IFC) – Tamil School
-
Coordinator: Dr. Rajaguru
-
Phone: (202) 412-8986
-
Contact Email: a_rajaguru@yahoo.com
-
Website: https://indiansforchrist.org/
5. Murugan Temple – Tamil School
-
Coordinator: Dr. Pathmathevan Mahadevan
-
Phone: (301) 591-2426
-
Contact Email: appan69@hotmail.com
-
Website: https://murugantemple.org/
6. பாரதியார் தமிழ்ப் பள்ளி (Bharathiyar Tamil School)
மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரின் வடதிசையில் உள்ள காக்கிஸ்வில் பகுதியில் கடந்த கல்வியாண்டு முதல் வாரந்தோறும் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பள்ளி அமெரிக்கத் தமிழ்க் கழகத்தின் (அ.த.க.) உறுப்பினர்ப் பள்ளிகளில் ஒன்றாக இணைந்து, அதன் பாடத்திட்டத்தைப் பின்பற்றி இயங்குகிறது. இப்பகுதித் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகளைச் சேர்க்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
-
Location: Cockeysville Middle School, 10401 Greenside Dr, Cockeysville, MD 21030
-
Schedule: Every Friday | 6:00 PM – 8:00 PM
-
Contact Email: bharathiyartamilpalli@gmail.com
Virginia Tamil Schools
1. Valluvan Tamil Academy
வள்ளுவன் தமிழ் மையத்தின் பாடத்திட்டங்கள் அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் (ATA) அடிப்படையில் நடத்தப்படுகின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் (TVA) தேர்வுகளில் தேர்ச்சி பெறுதலையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் (நிலை 3 முடிப்பவர்கள் அடிப்படைத் தேர்வையும், நிலை 5 முடிப்பவர்கள் இடைநிலைத் தேர்வையும் எழுத இயலும்). குழந்தைகளின் வயது மற்றும் தமிழ் அறிவின் அடிப்படையில் பல நிலைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
High School Credit: Prepares students for the Fairfax and Loudoun County High School Tamil credit exams (2 credits).
-
Location: Rocky Run Middle School, 4400 Stringfellow Rd, Chantilly, VA 20151
-
Schedule: Every Saturday | 10:30 AM – 12:30 PM & 1:30 PM – 3:30 PM
-
Contact Email: info@valluvantamil.org
-
Website: https://www.valluvantamil.org/
2. Sangamam Tamil School
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரத்தின் களஞ்சியம். அயல்சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் நமது செம்மொழியைக் கற்றுணர்ந்து, தம் அடையாளத்தை பெருமையோடு கொண்டாடி வளரவேண்டும் என்பதே எமது நோக்கம்.
-
Location: Gum Spring Middle School, 42149 Greenstone Dr, Aldie, VA 20105
-
Schedule: Every Saturday | 10:30 AM – 12:30 PM
-
Contact Email: reachus@sangamamtamilschool.org
-
Website: https://sangamamtamilschool.org/
