ஒரு அமைப்பின் பலம் அதன் உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டே அளவிடப்படும். அந்த வகையில் நமது தமிழ்ச் சங்கத்தின் தொடர்ச்சிக்கும், வளர்ச்சிக்குமான மூலைக்கல்லாக இருந்து பேருதவி புரிவது நீங்கள் செலுத்தும் உறுப்பினர் கட்டணமே. இந்தப் பணத்தைக் கொண்டுதான் நாம் விழா நடத்துவதற்குத் தேவையான அரங்கம், ஒலி ஒளிக் கருவிகள், பரிசுகள், விருந்தினர் செலவுகள் ஆகியவற்றைச் செய்துவருகிறோம்.

இதற்குப் பிரதிபலனாக உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் நமது பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு இலவச அனுமதியை வழங்குகிறோம். நமது சங்கத்தின் அதிகாரப்பூர்வ காலாண்டு இதழான ‘தென்றல் முல்லை’ இதழினை  இலவசமாக வழங்குகிறோம். கட்டணம் செலுத்திய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கான உரிமையையும் பெறுகிறார்கள். எனவே தயவுசெய்து உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தி தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

Membership Benefits:

 1. FREE admission to your entire family members including your parents for most of the Tamil Sangam events. For ticketed events, nominal entry fee benefit for members.
 2. Priority to your children to participate in the cultural performances without entrance fee. For non-members, the participating kids and parents are changed individually and given last priority after our member’s kids.
 3. FREE “Thendral Mullai” quarterly Tamil magazine which worth of $5 x 4 books=$25.
 4. Opportunity to get connected with Local Tamil Community and get to know all events across MD,VA, DC Areas.
 5. Get excellent support from our “Community Service Team” during challenging situations for Members and their family members during their visit to the US.
 6. Tamil Sangam can connect right people from the community members for any legal, business, education and immigration challenges.
 7. Subsidized food during major events when possible.
 8. Discounted services from local businesses, when possible
 9. FREE display of children’s (academic) awards and achievements in our website. For all your achievements as Tamil, we will celebrate and recognize.
 10. You will not miss any events or happening in MD,VA, DC area.
 11. Automatically become eligible to vote in the very next year’s election and eligibility to contest in the very next Tamil Sangam election.

Our Annual Membership

ஒரு குடும்பத்திற்கான ஆண்டு உறுப்பினர் கட்டணம் $50 மட்டுமே.  ஓர் உறுப்பினர் ஆண்டு என்பது சனவரி 1—ந் திகதி முதல் டிசம்பர் 31 வரை ஆகும். இணையதளம் மூலமாக உங்களது ஆண்டு உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்த கீழுள்ள சுட்டியைச் சொடுக்கவும்.

இது உங்களின் தமிழ்ச்சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!

• Family Membership : $50
• Single Membership  : $30
• Student Membership: $15(College Students without Family)
• Life Membership      : $500

Our Life Membership

ஒவ்வொரு ஆண்டும் $50-ஐ உறுப்பினர் கட்டணமாகச் செலுத்துவதைத் தவிர்த்து ஒரே தடவையாக $500 செலுத்தி நமது தமிழ்ச்ச்சங்கத்தின் பெருமை மிகு வாழ்நாள் உறுப்பினர் என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேன்டுகிறோம். இணையதளம் மூலமாக உங்களது வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்த கீழுள்ள சுட்டியைச் சொடுக்கவும்.

Membership FAQ

Is my donation tax-deductible?
Yes, Tamil Sangam of Greater Washington is a 501(c) 3 tax-exempt organization and your donation is tax-deductible within the guidelines of U.S. law.

Do I get a receipt?
A donation receipt will be sent to you at the email address you provide on this form. Please be sure to keep a copy of your receipt for tax purposes. If you select a recurring donation, you will be sent an individual receipt each month when your donation is processed.

How much is the Membership?

Family $50/Year
Single $30/Year
College Students $15/Year
Family Life Membership $500