நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க வரலாற்றில் 43 ஆண்டுகளில் முதன்முறையாக 05/08/2022 , ஞாயிறு அன்று நடைபெற்ற நமது சித்திரை விழாவின் போது முதல் முறையாக ஆண்டு நாட்காட்டி மேனாள் தலைவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.

2022 – 2023 Calendar