எங்களது நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்கான (regulatory compliance) அர்ப்பணிப்பிற்கு ஏற்ப, கடந்த ஆண்டுகளுக்கான எங்கள் அமைப்பின் மத்திய வரித் தாக்கல் (federal tax filings) விவரங்களை கீழே வெளியிட்டுள்ளோம். மேலும், இந்த பொதுப் பதிவுகளை ஐ.ஆர்.எஸ் (IRS) வரிவிலக்கு பெற்ற நிறுவனங்களின் தேடல் தளத்தில் (https://apps.irs.gov/app/eos/) எங்களது அடையாள எண் (EIN): 52-1186158-ஐப் பயன்படுத்தித் தேடுவதன் மூலம் நேரடியாகச் சரிபார்த்துக் கொள்ளலாம். எங்களது வருடாந்திர வரித் தாக்கல் விவரங்கள், ஐ.ஆர்.எஸ் (IRS) அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இந்தத் பக்கத்தில் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும். தொடர்ச்சியான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், எதிர்கால வரித் தாக்கல் விவரங்கள் அவை பூர்த்தியடைந்தவுடனேயே இங்கு வெளியிடப்படும்.

In alignment with our commitment to financial transparency and regulatory compliance, we have published our organization’s federal tax filings for the past years below. Additionally, these public records can be verified directly on the IRS Tax Exempt Organization Search portal at https://apps.irs.gov/app/eos/ by searching for our organization using our Employer Identification Number (EIN): 52-1186158. Our annual tax filings are updated on this page concurrently with our official submissions to the IRS. Future filings will be published immediately upon completion to ensure uninterrupted transparency.

2024-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2024 – Tax filings

2023-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2023 – Tax filings

2022-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2022 – Tax filings

2021-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2021 – Tax filings

2020-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2020 – Tax filings

2019-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2019 – Tax filings

2018-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2018 – Tax filings

2017-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2017 – Tax filings

2016-ஆம் ஆண்டு – வரித் தாக்கல் / 2016 – Tax filings