அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு, வணக்கம்.

நமது தமிழ்ச்சங்கத்தின் அடுத்த விழா, தமிழிசை விழா !

வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி முருகன் கோவிலில்

“தமிழ்த்திரு ஏழிசைவாணர்” மதுரை நா.மம்மது, தமிழிசை ஆய்வாளர் மற்றும் வீணை எம்.சஃபியா பானு வழங்கும் சிறப்பு இசைநிகழ்ச்சியுடன் நடைபெற உள்ளது.

அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

பாட்டுப்போட்டிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

பதிவு செய்ய :

https://tinyurl.com/TSGWTamilisai2022

When: Saturday, December 03, 2022

Time: 10.00 AM

Location: Murugan Temple of North America, 6300 Princess Garden Pkwy, Lanham, MD 20706