MEMBER LOGIN | BECOME A SPECIAL MEMBER |  BECOME A VOLUNTEER

நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் “குழந்தைகள் நாள் விழா 2026” வரும் அக்டோபர் 24 ஆம் தேதி, சனிக்கிழமை அன்று மாபெரும் விழாவாக, பல்வேறு போட்டிகளுடன் கொண்டாட இருக்கிறோம்.

விரைந்து கீழுள்ள கலை நிகழ்ச்சிகள், நெறியாள்கை, மாறுவேட போட்டி, மாணவர்களுக்கான தன்னார்வத் தொண்டு மற்றும் இருமொழி முத்திரை விருது போன்ற பதிவுப் படிவங்களில் பதிவுசெய்யுங்கள்.

நாள்: சனிக்கிழமை அக்டோபர் 24, 2026
இடம்: Sterling Middle School
201 W Holly Ave, Sterling, VA 20164

குறிப்பு: விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி நாளுக்குள் தங்களது பதிவினைச் செய்து, நமது நிகழ்வின் திட்டமிடலுக்கு உதவுங்கள். நன்றி!

கலை நிகழ்ச்சிகள் (Cultural Event): https://tinyurl.com/tsgwcd2026culturalevents

நெறியாள்கை (MC): https://tinyurl.com/tsgwcd2026mc

மாறுவேடப் போட்டி (Fancy Dress Competition): https://tinyurl.com/tsgwcd2026costumeparade

மாணவர்களுக்கான தன்னார்வத் தொண்டு (SSL): https://tinyurl.com/tsgwcd2026ssl

இருமொழித் திறன் முத்திரை விருது பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு!

இருமொழி முத்திரை விருது (Seal of Biliteracy Appreciation): https://tinyurl.com/tsgwcd2026sob

தங்கள் குழந்தைகளைப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து, பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளைக் காண அனைவரும் வாருங்கள்!!