பொங்கல் விழா – Pongal 2023
Pongal 2023 Event Vendor Interest https://forms.gle/dcRabtmKVSqDjZV77
Pongal 2023 Event Vendor Interest https://forms.gle/dcRabtmKVSqDjZV77
நீங்கள் கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வமுள்ளவர்களா?நமது வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வெளியிடும் தென்றல் முல்லை பத்திரிகையில் வெளியிடும்படியாகத் தங்கள் படைப்புக்களை அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.தங்களின் குழந்தைகளின் எழுத்துக்கள் அல்லது ஓவியங்கள் மற்றும் தங்கள்படைப்புகள் ( கட்டுரை, கவிதைகள்) ஆகிவற்றை அனுப்ப வேண்டுகிறோம். படைப்புகள் குழந்தைகள் பற்றியதாக அமைந்திருத்தல் நன்று.தவிர, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைத் தொலைபேசி வழியே நேர்காணல் Read More
அன்பு தமிழ் நெஞ்சங்களே, வணக்கம்,இந்த மாதம் ஜூலை 24 மற்றும் ஜூலை 31,2022 தேதிகளில் நடைபெற்ற நம் தமிழ்ச் சங்கத்தின் “கோடைக் கொண்டாட்டம்” நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!நம் தமிழ் சமுதாயத்துடன் ஒன்றுகலந்து, உள்ளம் மகிழ்ந்து, புது உறவுகளை கண்டறிய இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். அரசு மற்றும் தமிழ்ப் Read More
Washington Tamil Sangam hosting First Tennis Tournament 2022 Washington Tamil Sangam is happy to host a Tennis Tournament this year 2022. This will be such an exciting opportunity for all tennis enthusiasts to showcase their talents and such an honor Read More
ஜூலை 09, 2022 வாசிங்டன் வட்டாரத் தமிழ்சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி! கோடைவிடுமுறையில் நடக்கும் முத்தமிழ்விழா என்றுமே சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும் அதுவும் இந்தக்கோடை பலபல சவால்களைக் கொண்டது …இரண்டு/மூன்று வருடங்களுக்குப் பிறகு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்தியா சென்றிருந்தாலும் கோடைவிடுமுறையில் நடக்கும் முத்தமிழ்விழா நிகழ்வில் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளீர்கள். முத்தமிழ் விழாவில் Read More
சென்ற ஆண்டைப் போல, இவ்வாண்டும் திருக்குறள் போட்டிக்கான கட்டுரைகள் பெறப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டன. எதிர்வரும் சூன் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பல்வழி அழைப்பு வாயிலாக இப்போட்டிக்கான இறுதிச் சுற்று நடை பெற உள்ளது. இறுதிச் சுற்று நடுவர்கள் : முனைவர் மணி மணிவண்ணன், திரு. கரு மலர்ச் செல்வன் மற்றும் திரு. இளங்கோவன் Read More
இலக்கியத் திரையிசை நிகழ்ச்சி வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழ் ஊடகம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழ் இலக்கியத்தோடு தொடர்புள்ள திரைப்படப் பாடல்கள் பற்றிய ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், திரைப்பாடல்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு, தமிழ் இலக்கியத்தோடு தொடர்புள்ள திரைப்படப் பாடல்களைப் Read More
இந்த ஆண்டு அனைத்து நிகழ்ச்சிகளும் நுழைவுக் கட்டணத்துடன் சிறப்பு விருந்தினர்களை அழைத்து மிகபெரிய அளவில் திட்டமிடப்படுகிறது. எனவே, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் , சலுகைக் கட்டணத்தில் நுழைவுக் கட்டணம் வழங்குவதும் அவசியம் . எனவே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முன்னுரிமை பெற உடனடியாக உறுப்பினராகுங்கள் . உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், சந்திக்கும் தமிழர்களுக்கு நம் சங்கத்தை Read More
அன்புத்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரைத் திருவிழா-2022 மே மாதம் 8-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை Annandale High School-ல் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கவிஞர் நந்தலாலா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம், Vasanth Vaseegaran – V# Gurukulam – Music Learning Redefined குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி , வாழையிலையில் வடை Read More
நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் சித்திரை விழா 2022!!! 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக இன்றே பதிவு செய்வீர். Become a Member Date & Time: Sunday, May 8th 2022; 11:00 AMLocation: Annandale High School, 4700 Medford Dr, Annandale, VA 22003To Pre-Register Read More