ஒருங்கிணைந்த தை பொங்கல் விழா 2026
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் 2026 தைப்பொங்கல் விழா பிப்ரவரி 8ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
உங்கள் அனைவரது ஆதரவுடன் இந்த பொங்கல் விழாவை நம் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
தமிழர் பாரம்பரியமிக்க தைப்பொங்கல் தினத்தை நமது தலைமுறையோடு நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாடி மகிழ்வோம்.
எப்பொழுதும் போல் உங்களின் பேராதரவைத் தந்திடுவீர்!!
தேதி: ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 8, 2026
நேரம் : 1:30 PM மணி முதல் (EST)
முன்பதிவுப் படிவங்கள் இதோ
குறிப்பு: விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் வரிசையின் படி ஏற்றுக்கொள்ளப்படும். விரைந்து முன்பதிவு செய்யுங்கள்.
கலை நிகழ்ச்சிகள் பதிவு செய்ய – https://tinyurl.com/pongal2026culturals
சமையல் போட்டிகள் – https://tinyurl.com/pongal2026cooking
கோலப் போட்டிகள்: https://tinyurl.com/pongal2026kolam
குழந்தைகள் நெறியாள்கை – https://tinyurl.com/pongal2026mc
SSL ( குழந்தைகள் தன்னார்வலர்கள் ) – https://tinyurl.com/pongal2026ssl
