ஒருங்கிணைந்த தை பொங்கல் விழா 2023

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் 2023 தைப்பொங்கல் விழா அடுத்த ஆண்டு சனவரி 28ம் நாள் சனிக்கிழமை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

உங்கள் அனைவரது ஆதரவுடன் இந்த பொங்கல் விழாவை நம் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

தமிழர் பாரம்பரியமிக்க தைப்பொங்கல் தினத்தை நமது தலைமுறையோடு நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாடி மகிழ்வோம்.

எப்பொழுதும் போல் உங்களின் பேராதரவைத் தந்திடுவீர்!!

தேதி: சனிக்கிழமை, சனவரி 28, 2023

நேரம் : 12 மணி முதல் (EST)

தன்னார்வலர் படிவம் – Volunteer Interest Form

https://tinyurl.com/TSGWVolunteer2022