வணக்கம் அன்பர்களே !
நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சார்பாக சங்க இலக்கிய சொற்பொழிவுகள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத் தொடர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன (இணையவழி நிகழ்வு). அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப்போம் !!

அன்பு தமிழுறவுகளே –

“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற நம் முன்னோர்களின் பொன்மொழி நினைவூட்டுவது போல, கற்றல் என்பது எல்லையற்ற ஒரு பெருங்கடல் ஆகும். நம்மை ஊக்கப்படுத்தும் இலக்கியப் தொன்மையைக் கொண்டாடி, அதில் ஒன்றிணைந்து ஈடுபட நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம். அக்டோபர் 25 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் பொருநராற்றுப்படை – அறிமுகம்! என்ற தலைப்பில் எங்களுடன் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.

As the classic verses of our ancestors remind us, learning is an ocean without shores -“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக“. Let us come together to celebrate and immerse ourselves in our inspiring literary heritage. Kindly join us for our next session on October 25th at 10:30 AM.

If you missed our previous discussions or would like to revisit past sessions, you can catch up on the recordings available below before we gather for the next chapter. We will share further details about the next session soon.

TSGW – சங்க இலக்கியச் சொற்பொழிவுகள்

September 27, 2026 – பொருநராற்றுப்படை – அறிமுகம்!

August 30, 2026 – சிறுபாணாற்றுப்படை – அறிமுகம்!


July 26, 2026- ‘மதுரையா? காஞ்சியா?!

June 28, 2026- பட்டினப்பாலை – ஓர் அறிமுகம்!

May 31, 2026 முல்லைப்பாட்டு – ஓர் அறிமுகம்!

April 26,2026 புறநானூறு – ஓர் அறிமுகம்!

Mar 22,2026 பரிபாடல் – ஓர் அறிமுகம்!

Feb 15,2026 ஐங்குறுநூறு – ஓர் அறிமுகம்!