வணக்கம் தமிழுறவுகளே!
நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் “குழந்தைகள் நாள் விழா 2025” வரும் நவம்பர் 16 ஆம் தேதி, ஞாயிறு அன்று மாபெரும் விழாவாக, பல்வேறு போட்டிகளுடன் கொண்டாட இருக்கிறோம்.
விரைந்து கீழுள்ள கலை நிகழ்ச்சிகள், நெறியாள்கை, மாறுவேட போட்டி, மாணவர்களுக்கான தன்னார்வத் தொண்டு மற்றும் இருமொழி முத்திரை விருது போன்ற பதிவுப் படிவங்களில் பதிவுசெய்யுங்கள்.

கலை நிகழ்ச்சிகள்: culturalevents
நெறியாள்கை (MC): MC
மாறுவேடப் போட்டி (Fancy Dress Competition): costumeparade
மாணவர்களுக்கான தன்னார்வத் தொண்டு (SSL): ssl
இருமொழித் திறன் முத்திரை விருது பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு!
இருமொழி முத்திரை விருது (Seal of Biliteracy Appreciation): Biliteracyappreciation