குழந்தைகள் நாள் விழா

வணக்கம் தமிழுறவுகளே!நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் “குழந்தைகள் நாள் விழா 2025” வரும் நவம்பர் 16 ஆம் தேதி, ஞாயிறு அன்று மாபெரும் விழாவாக, பல்வேறு போட்டிகளுடன் கொண்டாட இருக்கிறோம். Kindly note venue Change – Park View High School, 400 W Laurel Ave, Sterling, VA 20164

சங்க இலக்கிய சொற்பொழிவுகள்

வணக்கம் அன்பர்களே !நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சார்பாக வரும் நவம்பர் 22ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சங்க இலக்கிய சொற்பொழிவுகள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத் தொடர் சிறப்பு நிகழ்ச்சிக்கு (இணையவழி நிகழ்வு) ஏற்பாடு செய்துள்ளோம். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப்போம் !!