தமிழிசை விழா 2025

நமது தமிழ்ச்சங்கம் வழங்கும் 16ஆம் ஆண்டு தமிழிசை விழா, டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வட அமெரிக்க முருகன் கோயில் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. பாட்டுப் போட்டிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். அனைவருக்கும் வணக்கம்! நாங்கள் தற்போது தமிழிசை விழாவில் பின்னணியிசை Read More

சங்க இலக்கிய சொற்பொழிவுகள்

வணக்கம் அன்பர்களே !நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சார்பாக சங்க இலக்கிய சொற்பொழிவுகள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத் தொடர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன (இணையவழி நிகழ்வு). அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப்போம் !!