“பொங்கு தமிழ் பொங்கட்டும்” வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் இணையவழி பொங்கல் திருவிழா !!!
மக்கள் இசையில் தன்னிகரற்ற நாட்டுப்புறப் பாடகர்கள் செந்தில்-ராஜலட்சுமி சிறப்பு இசை நிகழ்ச்சியுடன்
மருத்துவர் பழனியப்பன் மாணிக்கம் அவர்களுடன் கோவிட்-19/ஓமிக்ரான் தொற்று பற்றிய சிறப்பு உரை என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவருடன் உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டுத்தெரிந்துகொள்ள இங்கே பதிவிடவும்
Submit Your Questions/உங்கள் கேள்விகளை பதிவிட :
https://tinyurl.com/CovidOmicronQA
அனைவரையும் இணையவழி பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்!!!
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82118247540
Meeting ID: 821 1824 7540
நாள் : சனிக்கிழமை, சனவரி 22 ஆம் தேதி
நேரம் : மாலை 4 மணி முதல் (EST)
எப்பொழுதும் போல் உங்களின் பேராதரவைத் தந்திடுவீர்!
தமிழர் திருநாளை சிறப்பிக்க வாரீர்!!
தமிழர் பாரம்பரியமிக்க தைப்பொங்கல் தினத்தை நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாடி மகிழ்வோம்.!!!
இது நமது தமிழ்ச்சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை!