சிறப்புமிக்க சித்திரைத் திருவிழா 2018 -அனைவருக்கும் நன்றி

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புமிக்க சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள் பற்பல. சித்திரை விழாவுக்காக உழைத்த அனைத்து தன்னார்வலர்களையும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் மனதார பாராட்டுகிறது. மஞ்சள் நீர் விளையாட்டுடன், குதூகலத்துடனும் சிறப்பாக ஆரம்பித்து, நல்ல பல கலை நிகழ்ச்சிகளுடன் சித்திரைத் திருவிழா களைகட்டியது. Read More