தென்றல் முல்லை அறிவிப்பு – Thendral Mullai Announcement

தென்றல் முல்லையின் அடுத்த இதழ் முத்தமிழ் சிறப்பிதழாக மலர உள்ளது.இது வரும் நம் முத்தமிழ் விழா நிகழ்ச்சியில் வெளியிடுப்பட இருக்கிறது. இவ்விதழுக்காகத் தங்களின் குழந்தைகளின் எழுத்துக்கள் அல்லது ஓவியங்கள் மற்றும் தங்கள்படைப்புகள் ( கட்டுரை, கவிதைகள்) ஆகிவற்றை அனுப்ப வேண்டுகிறோம். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு பக்கங்களில் தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளை Read More