மகளிர் மட்டும் கொண்டாட்டம் 2022 (Womens Day Celebration)
வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் 43 ஆண்டுகளில் முதல் முறையாக உலக மகளிர் நாளை முன்னிட்டு , ‘மகளிர் மட்டும்’ திட்டம் மார்ச் 2022 மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு மார்ச் 12, 2022 அன்று நடைபெற இருந்தது, ஆனால் மோசமான வானிலை காரணமாக, பள்ளி அரங்கம் மூடப்பட்டதால் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. தடை அதை உடை Read More