நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் சித்திரை விழா 2022!!!

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக இன்றே பதிவு செய்வீர்.

Become a Member

Date & Time: Sunday, May 8th 2022; 11:00 AM
Location: Annandale High School, 4700 Medford Dr, Annandale, VA 22003
To Pre-Register (உணவு முன்பதிவு செய்ய) : https://members.tsgwdc.org/events/

தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்.மறவாமல் உங்களின் நாள்காட்டியில் இன்றே குறித்து வையுங்கள்.

Date & Time: Sunday, May 8th 2022; 11:00 AM

Venue:

Annandale High School, 4700 Medford Dr, Annandale, VA 22003

உணவு முன்பதிவு செய்ய:  https://members.tsgwdc.org/events/
 
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழாவில் மே மாதம் 8-ஆம் நாள், கவிஞர் நந்தலாலா அவர்களின் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. பட்டிமன்றத்தில் பேச விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யவும்:
 

Become a Volunteer

சமையல் போட்டி:https://tinyurl.com/TSGWCooking2022

கோலப்போட்டி:https://tinyurl.com/TSGWKolam2022

முளைப்பாரி: https://tinyurl.com/Mulaippari2022

கலைநிகழ்ச்சிகளில் பதிய : https://tinyurl.com/CVEvent2022

Senior Graduation Appreciation (2022 Graduates): https://tinyurl.com/TSGWGrads2022

சித்திரைக்கனி – Edible Art Competition: https://tinyurl.com/TSGWEdibleArt2022

இது நமது தமிழ்ச்சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!!