இந்த ஆண்டு அனைத்து நிகழ்ச்சிகளும் நுழைவுக் கட்டணத்துடன் சிறப்பு விருந்தினர்களை அழைத்து மிகபெரிய அளவில் திட்டமிடப்படுகிறது. எனவே, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் , சலுகைக் கட்டணத்தில் நுழைவுக் கட்டணம் வழங்குவதும் அவசியம் . எனவே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முன்னுரிமை பெற உடனடியாக உறுப்பினராகுங்கள் . உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், சந்திக்கும் தமிழர்களுக்கு நம் சங்கத்தை அறிமுகம் செய்யுங்கள்.

இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் இரண்டு நிகச்சிகளை மேரிலாந்திலும், இரண்டு நிகழ்ச்சிகளை வெர்ஜினியாவிலும் நடத்த செயற்குழு திட்டமிட்டுள்ளது.உங்களின் ஆதரவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக திட்டமிடப்படுகிறது.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் இன்றே உறுப்பினராகப் பதிவு செய்யவும்.

Become a Member: https://members.tsgwdc.org/members/

Follow Us & Stay Informed: https://linktr.ee/TSGWDC

Upcoming Events:

  • 09 JUL, SAT Muthamizh Vizha (முத்தமிழ் விழா) – Walter Johnson High School
  • 24 JUL, SUN Summer Picnic in VA – Lake Fairfax Park, Reston, VA
  • 31 JUL, SUN Summer Picnic in MD – Black Hill Regional Park, Boyds, MD
  • 05 NOV, SAT Children’s Day (குழந்தைகள் தின விழா ) – Marshall High School, VA
  • 03 DEC, SAT ThamizhIsai Vizha (தமிழிசை விழா) – TBD
Washington Tamil Sangam - Upcoming Events for Year 2022
Washington Tamil Sangam – Upcoming Events 2022