திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022 – இறுதிச் சுற்று
சென்ற ஆண்டைப் போல, இவ்வாண்டும் திருக்குறள் போட்டிக்கான கட்டுரைகள் பெறப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டன. எதிர்வரும் சூன் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பல்வழி அழைப்பு வாயிலாக இப்போட்டிக்கான இறுதிச் சுற்று நடை பெற உள்ளது. இறுதிச் சுற்று நடுவர்கள் : முனைவர் மணி மணிவண்ணன், திரு. கரு மலர்ச் செல்வன் மற்றும் திரு. இளங்கோவன் Read More