திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022 – இறுதிச் சுற்று

சென்ற ஆண்டைப் போல, இவ்வாண்டும் திருக்குறள் போட்டிக்கான கட்டுரைகள் பெறப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டன. எதிர்வரும் சூன் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பல்வழி அழைப்பு வாயிலாக இப்போட்டிக்கான இறுதிச் சுற்று நடை பெற உள்ளது. இறுதிச் சுற்று நடுவர்கள் : முனைவர் மணி மணிவண்ணன், திரு. கரு மலர்ச் செல்வன் மற்றும் திரு. இளங்கோவன் Read More

இலக்கியத் திரையிசை நிகழ்ச்சி

இலக்கியத் திரையிசை நிகழ்ச்சி வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழ் ஊடகம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழ் இலக்கியத்தோடு தொடர்புள்ள திரைப்படப் பாடல்கள் பற்றிய ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், திரைப்பாடல்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு, தமிழ் இலக்கியத்தோடு தொடர்புள்ள திரைப்படப் பாடல்களைப் Read More

அமெரிக்காவில் திருக்குறள் கட்டுரைப் போட்டி 2021

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற நூல். முதன் முதலாக, 1812 -ஆம் ஆண்டு பிரான்சிஸ் வொயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) அவர்களின் முயற்சியால் திருக்குறள் அச்சிடப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளில் திருக்குறளுக்குத் தமிழில் பல உரைகள் பலரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை 37 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் Read More