சென்ற ஆண்டைப் போல, இவ்வாண்டும் திருக்குறள் போட்டிக்கான கட்டுரைகள் பெறப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டன.
எதிர்வரும் சூன் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பல்வழி அழைப்பு வாயிலாக இப்போட்டிக்கான இறுதிச் சுற்று நடை பெற உள்ளது.
இறுதிச் சுற்று நடுவர்கள் : முனைவர் மணி மணிவண்ணன், திரு. கரு மலர்ச் செல்வன் மற்றும் திரு. இளங்கோவன் தங்கவேலு ஆகியோர் செயல்பட உள்ளனர்.
தமிழ் உறவுகள் அனைவரையும் இந்நிகழ்வில் தவறாது கலந்து கொள்ள அழைக்கிறோம்.
பல்வழி அழைப்பிற்கான செய்திகள் கீழ்க்கண்டவாறு;
Time: Jun 25, 2022, 10:30 AM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89099617990?pwd=ZDRHYTZjUDBxWG1kRDZ2S21iUmE4Zz09
Meeting ID: 890 9961 7990
Passcode: 180448